HomeBlogTNPSC Group 5 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி
- Advertisment -

TNPSC Group 5 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி

Free coaching for TNPSC Group 5 candidates

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC Group 5 தேர்வர்களுக்கு
இலவச
பயிற்சி

தமிழகத்தில் TNPSC தொகுதி 5 ஏதேர்வுக்கு அரசு சார்பாக நடத்தப்படும்
இலவச
பயிற்சி
வகுப்பில்
சேர
இந்த
மாதம்
26
ஆம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

 தேர்வர்களுக்காக
தமிழக
அரசு
சார்பில்
சென்னை
பழைய
வண்ணாரப்பேட்டை,
சார்
தியாகராய
கல்லூரி
மற்றும்
நந்தனம்
அரசினர்
ஆடவர்
கலை
கல்லூரி
ஆகிய
இடங்களில்
இயங்கும்
போட்டித்
தேர்வுகள்
பயிற்சி
மையங்களில்
இலவச
பயிற்சி
வழங்கப்படுகின்றது.

உதவி பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான
161
காலியிடங்களை
நிரப்ப
தேர்வு
நடத்தப்பட
உள்ள
நிலையில்
இந்த
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
பெற
தேர்வர்கள்
www.civilservicecoaching.com
என்ற இணையதளத்தில்
உங்களின்
விண்ணப்பத்தை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

அதனை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன்
வருகின்ற
அக்டோபர்
26
ம்
தேதிக்குள்
நந்தனம்
அரசினர்
ஆடவர்
கலை
கல்லூரியில்
செயல்படும்
போட்டி
தேர்வுகள்
பயிற்சி
மைய
அலுவலகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு
9865808127,
9894541118
ஆகிய
மொபைல்
போன்
எண்களை
தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -