HomeBlogதேனியில் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி
- Advertisment -

தேனியில் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

Free Coaching for TNPSC Group 2 Mains in Theni

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

தேனியில் TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு,
தொழில்
நெறி
வழிகாட்டு
மையத்தில்
குரூப்
2, 2
ல் அடங்கிய பணியிடங்களுக்கான
முதன்மைத்
தேர்வுக்கு
வரும்
24-
ஆம்
தேதி
முதல்
இலவசப்
பயிற்சி
வகுப்பு
நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் சார்பில் நடைபெறும் குரூப் 2, 2 இல் அடங்கிய பணியிடங்களுக்கான
முதன்மைத்
தேர்வு
வரும்
2023,
பிப்.
25-
ம்
தேதி
நடைபெற
உள்ளது.

இதற்கான இலவசப் பயிற்சி வகுப்பு, தேனியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு,
தொழில்
நெறி
வழிகாட்டு
மையத்தில்
வரும்
24-
ம்
தேதி
முதல்
நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பில் சோபவா்களுக்கு
தேர்வுக்கான
பாடக்
குறிப்புகள்
இலவசமாக
வழங்கப்படும்.
மாதிரித்
தேர்வுகள்,
விநாடிவினா, குழு விவாதம் நடத்தப்படும்.

எனவே, இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரிலும்,
63792 68661
என்ற
எண்ணிலும்
தொடா்பு
கொண்டும்
தங்களது
பெயரைப்
பதிவு
செய்து
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -