TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
– நெல்லை
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின்
குரூப்-2,
குரூப்-4
தேர்வுகளுக்கு
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்பு,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
வரும்
புதன்கிழமை
தொடங்குகிறது.
இது தொடா்பாக நெல்லை
மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் ஆண்டுதேர்றும்
அரசுத்
துறையில்
உள்ள
காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கு
பல்வேறு
போட்டித்
தேர்வுகளை
நடத்தி
வருகிறது.
அதன்படி
இந்த
ஆண்டு
நவம்பா்
மாதத்தில்
குரூப்-4
தேர்வுக்கான
அறிவிக்கையை
வெளியிடவுள்ளது.
டிஎன்பிஎஸ்சி
தேர்வுகளில்
மாணவா்கள்
வெற்றிபெறும்
நோக்கில்,
திருநெல்வேலி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
குரூப்-4,
குரூப்-2
தேர்வுக்கான
கட்டணமில்லா
பயிற்சி
வகுப்பு
வரும்
புதன்கிழமை
தொடங்கவுள்ளது.
திறன்
வாய்ந்த
ஆசிரியா்களை
கொண்டு
இப்பயிற்சி
வகுப்பு
நடத்தப்படுகிறது.
மேலும் வாரந்தேர்றும்
மாதிரித்
தேர்வுகளும்
நடத்தப்படும்.
இந்தப்
பயிற்சி
வகுப்பில்
கலந்துகொள்ள
இணைய
முகவரியில்
பதிவு
செய்ய
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் 17 சி, சிதம்பரம் நகா், பெருமாள்புரம்
சி
காலனியில்
அமைந்துள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரிலும்
அணுகலாம்.
மேலும்
விவரங்களுக்கு
0462-2532938
என்ற
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.