TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப்-1 தேர்வுக்கு இலவச
பயிற்சி
– திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப்
1 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த
விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட
வேலை வாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டு மையம்
மூலமாக இலவச பயிற்சி
வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றது.
மேற்காணும் இலவச பயிற்சி வகுப்பில்
கலந்து கொள்ள விருப்பம்
இருக்கும் விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நுறி வழிகாட்டு மையத்தில்
விருப்பத்தை கூறலாம். இந்த
பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டு
மையத்தில் நடைபெற இருக்கின்றது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow