TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப் 1 தேர்வுக்கு இலவசப்
பயிற்சி
– சிவகங்கை
சிவகங்கை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
செயல்படும் தன்னார்வ பயிலும்
வட்டம் சார்பில் குரூப்
1 தேர்வுக்கான இலவசப் பயிற்சி
வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை
மாவட்டத்தைச் சோந்த
இளைஞா்கள் இந்த இலவசப்
பயிற்சி வகுப்புகளில் சேர
04575 240435
என்ற தொலைபேசி எண்ணில்
அலுவலக நாள்களில் தொடா்பு
கொண்டு பதிவு செய்து
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow