HomeBlogநாகா்கோவிலில் TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி
- Advertisment -

நாகா்கோவிலில் TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

Free Coaching for TNPSC Group 1 Exam in Nagercoil

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC
செய்திகள்

நாகா்கோவிலில் TNPSC Group 1 தேர்வுக்கு இலவச பயிற்சி

நாகா்கோவிலில் தமிழ்நாடு அரசுப்பணியாளா் குரூப்
1
தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை(ஆக.21)
தொடங்குகிறது.

இது குறித்து, நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள TNPSC Group 1 போட்டித்
தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் நாகா்கோவில் மாவட்ட
வேலை வாய்ப்பு மற்றும்
தொழில் நெறி வழி
காட்டும் மையம் மற்றும்
மாவட்ட ஊரக வளா்ச்சி
முகமையின் ஷாம் பிரசாத்
முகா்ஜி தேசிய ரூா்பன்(தமதஆஅச)
திட்டம் மூலமாக நடத்தப்படவுள்ளது.

இந்த
தேர்விற்கான இலவச பயிற்சி
வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை காலை
9
மணிக்கு கண்டன்விளையிலுள்ள அரசு
மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிமுதல்
பிற்பகல் 1 மணி வரைஅலுவலக
வேலை நாள்களில் நடைபெற
உள்ளது.

இந்த
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக.
22
ஆம் தேதி கடைசி
நாளாகும். இந்த பயிற்சி
வகுப்பில் சேர விரும்பும் மாணவா்கள் பாஸ்போர்ட் அளவு
புகைப்படம் மற்றும் ஆதார்
அட்டை நகல் ஆகிய
ஆவணங்களுடன் பயிற்சி நடைபெறும்
பள்ளிக்கு நேரடியாக வந்து
தன்னார்வ பயிலும் வட்ட
உறுப்பினராக பதிவு செய்துகொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -