TAMIL MIXER
EDUCATION.ன்
TNPSC
செய்திகள்
TNPSC குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி – ஈரோடு
டிஎன்பிஎஸ்சி
குரூப்
1 முதன்மைத்
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
செவ்வாய்க்கிழமை
துவங்கியது.
இது குறித்து ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்
நடத்தப்படும்
குரூப்
1 மற்றும்
குரூப்
1ஏ
முதல்நிலைதேர்வு
முடிவுகள்
அண்மையில்
வெளியிடப்பட்டன.
இத்தேர்வில்
தேர்ச்சி
பெற்றவா்கள்
பயன்பெறும்
வகையில்
ஈரோடு
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டு
மையத்தின்
மூலமாக
முதன்மை
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை
தொடங்கியுள்ளது.
முதல்நிலைத்
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவா்கள்
ஈரோடு
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டு
மையத்துக்கு
நேரில்
சென்று
பயிற்சி
வகுப்பில்
பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு
மின்னஞ்சல்
முகவரியிலோ
9578887714
என்ற
கைப்பேசி
எண்ணிலோ
தொடா்புகொள்ளலாம்.