நாகையில் தாட்கோ மூலம் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. நாகையில் தாட்கோ மூலம் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோந்த பணியாளா் தேர்வாணைய தேர்வுக்கு விண்ணப்பித்தேர்ருக்கு யங்ழ்ஹய்க்ஹ RACE நிறுவனத்தின் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் http://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ, மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரிலோ, 04365-250305 என்ற தொலைபேசி எண் மற்றும் 9445029466 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.