TAMIL MIXER EDUCATION.ன் SSC செய்திகள்
ராமநாதபுரத்தில்
SSC
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
மத்திய பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்கள்
ராமநாதபுரத்தில்
நடைபெறும்
இலவசப்
பயிற்சி
வகுப்பில்
சேர
பதிவு
செய்யலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பணியாளா் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்கள்
ராமநாதபுரத்தில்
நடைபெறும்
இலவசப்
பயிற்சி
வகுப்பில்
சேர
பதிவு
செய்யலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசு சார்பில் பல்வேறு துறைகளுக்கான
உதவிப்
பிரிவு
அலுவலா்,
உதவித்
தணிக்கை
அலுவலா்,
வருமான
வரித்துறை
ஆய்வாளா்,
உதவியாளா்
மற்றும்
தபால்துறை
உதவியாளா்
போன்ற
20 ஆயிரம்
காலிப்பணியிடங்கள்
நிரப்பவதற்கான
போட்டித்
தேர்வுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
இளங்கலை பட்டப்படிப்பில்
தேர்ச்சிபெற்றவா்கள்
இப்போட்டித்
தேர்வுகளுக்கு
அக்டோபா்
8 ஆம்
தேதி
வரை
விண்ணப்பிக்கலாம்.
இந்த
போட்டித்
தேர்வுக்கு
இலவசப்
பயிற்சி
ராமநாதபுரம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நடைபெறவுள்ளன.
அதில் சோந்து பயிற்சிபெற விரும்புவோர்
விண்ணப்ப
விவரங்களுடன்,
வழிகாட்டும்
மையத்தை
நேரிலோ
அல்லது
94873 75737
என்ற
கைப்பேசி
எண்ணிலோ
தொடா்புகொண்டு
பதிவு
செய்யலாம்.