TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச பயிற்சி
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கு விண்ணப்பித்தோர்
இலவச
பயிற்சிக்கு
தொழில்நெறி
வழிகாட்டுதல்
மையத்திற்கு
விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் முரளீதரன் கூறியிருப்பதாவது:
மத்திய பணியாளர் தேர்வாணையம் எஸ்.எஸ்.சி., சார்பில், காலிப்பணியிடங்களுக்கான
தேர்வு
அறிவிப்பு
டிச.,
6ல்
வெளியானது.
4500 காலியிடங்களுக்கு
தேர்வு
நடத்தப்பட
உள்ளது.
2023
ஜன.,
4 விண்ணப்பிக்க
கடைசி
நாளாகும்.
கல்வித்தகுதி
+2
அதற்கு
நிகரான
கல்வித்தகுதி
உடையவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
19 வயது
முதல்
27 வரையும்,.
OBC.,
பிரிவினருக்கு
3 ஆண்டுகள்,
SC., ST.,
பிரிவினருக்கு
5 ஆண்டுகள்
வயது
தளர்வு
உண்டு.
விருப்பம்
உள்ள
மனுதாரர்கள்
https://ssc.nic.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.
இதற்கான இலவச பயிற்சி பெற, மாவட்ட வேலைவாய்ப்பு
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தினை
நேரிலோ,
63792 68661
என்ற
அலைபேசியில்
தொடர்பு
கொண்டு
பயனடையலாம்.