TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC போட்டித்
தேர்வுகளுக்குத் இலவசப் பயிற்சி – கிருஷ்ணகிரி
மத்திய அரசின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு,
கிருஷ்ணகிரியில்
உள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
அக்.
6-ஆம்
தேதி
முதல்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மத்திய
அரசின்
போட்டித்
தேர்வுக்கு
விண்ணப்பித்தவா்களுக்கு,
கிருஷ்ணகிரியில்
உள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
அக்.
6ம்
தேதி
முதல்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
செயல்பட்டு
வரும்
தன்னார்வ
பயிலும்
வட்டத்தின்
மூலம்
பல்வேறு
போட்டித்
தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சிகள்
அளிக்கப்படுகின்றன.
தற்போது மத்திய அரசு பணியாளா் தேர்வாணையத்தால்
வெளியிடப்பட்டுள்ள
20 ஆயிரம்
காலிப்
பணியிடங்களுக்கான
தேர்வுக்கு
இணைதளத்தில்
விண்ணப்பிக்க
அக்.
6-ஆம்
தேதி
கடைசி
நாளாகும்.
இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் அக். 6ம் தேதி காலை 11 மணி முதல் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
செயல்படும்
வழிகாட்டும்
மையத்தில்
தொடங்கப்பட
உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் கூகுள் படிவத்தில் விண்ணப்பிக்கவும்.
மேலும், விவரங்களுக்கு
04343 – 291983
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொண்டு
பயன்பெறலாம்.