HomeBlogSSC போட்டித் தேர்வுகளுக்குத் இலவசப் பயிற்சி - கள்ளக்குறிச்சி
- Advertisment -

SSC போட்டித் தேர்வுகளுக்குத் இலவசப் பயிற்சி – கள்ளக்குறிச்சி

Free Coaching for SSC Competitive Exams - Kallakurichi

TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்

SSC போட்டித்
தேர்வுகளுக்குத் இலவசப் பயிற்சிகள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி
மாவட்ட
ஆட்சியர்
ஷ்ரவன்
குமார்
சமீபத்தில்
வெளியிட்ட
செய்தி
குறிப்பில்
கூறியிருப்பதாவது,
கள்ளக்குறிச்சி
மாவட்டத்தில்
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டுதல்
மையத்தில்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
செயல்பட்டு
வருகிறது.

இதன் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படுகிறது.
மேலும்
மாதிரி
தேர்வுகளும்
நடைபெறுகிறது.
இந்நிலையில்
மத்திய
அரசு
பணியாளர்
தேர்வாணையம்
20,000
பணியிடங்களுக்கான
உதவி
தணிக்கை
அதிகாரி,
உதவி
பிரிவு
அலுவலர்,
உதவி
ஆய்வாளர்
போன்ற
பணியிடத்திற்கான
அறிவிப்பை
வெளியிட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு
https://ssc.nic.in
என்ற இணையதளம் மூலமாக இளங்கலை பட்டம் பெற்றவர்கள் 8.10.2022 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதனை அடுத்து போட்டித் தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
வருகிற
6
ம்
(06.10.2022)
தேதி
காலை
10
மணி
முதல்
துவங்கப்பட
உள்ளது.
இதில்
கலந்து
கொள்ள
விருப்பம்
இருப்பவர்கள்
SSC Combined Graduate Level
தேர்வுக்கு
விண்ணப்பித்ததற்கான
நகல்,
ஆதார்
எண்
மற்றும்
புகைப்படம்
ஆகிய
விவரங்களை
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தினை
நேரில்
தொடர்பு
கொண்டு
பதிவு
செய்ய
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -