TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC போட்டித்
தேர்வுகளுக்குத் இலவசப் பயிற்சி – திண்டுக்கல்
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளதாவது:
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தின்
தன்னார்வ
பயிலும்
வட்டம்
மூலம்,
அரசுப்
பணிக்
காலியிடங்களுக்கான
போட்டித்
தேர்வுகளுக்குத்
தயாராகும்
வேலை நாடுநா்களுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்பட்டு
வருகின்றன.
அந்தவகையில் மத்திய பணியாளா் தேர்வாணையம் தற்போது அறிவித்துள்ள
20ஆயிரம்
காலிப்பணியிடங்களுக்கான
போட்டித்
தேர்வுக்கு
இலவசப்
பயிற்சி
வகுப்புகள்
பிரதி
வாரம்
புதன்கிழமை
நடத்தப்படவுள்ளது.
திறன்மிக்க வல்லுநா்களைக்
கொண்டு
நடத்தப்படவுள்ள
இந்த
பயிற்சி
வகுப்பின்போது,
மாதிரித்
தேர்வுகளும்
இலவசமாக
நடத்தப்பட
உள்ளன.
எனவே, மத்திய பணியாளா் தேர்வாணையம் அறிவித்துள்ள
போட்டித்
தேர்வுக்கு
தயாராகும்
விண்ணப்பதாரா்கள்,
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
தொடா்பு
கொண்டு
தங்களது
விவரங்களை
பதிவுசெய்து
பயன்பெறலாம்.