TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
எஸ்.ஐ., தேர்விற்கு இலவச பயிற்சி – விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி
தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
சீருடைப்பணியாளர்
தேர்வு
வாரியத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
621 எஸ்.ஐ., பதவி இடங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது இப்பயிற்சியில்
சேர
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSelKaTGelectptYiwdkMGBUk5IQqCKckhx11_wAO4p1MQLwIw/viewform
என்ற
இணைய
முகவரியில்
இன்றுக்குள் (மே 31) விண்ணப்பிக்கலாம்.
எஸ்.ஐ., தேர்விற்கு விண்ணப்பிக்க
விரும்புவோர்
www.tnsurb.tn.gov.in என்ற இணையதளத்தில்
ஜூன்
1 முதல்
30வரை
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளோர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரடியாக
அல்லது
04546-254510
என்ற
தொலைப்பேசி
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.