TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
போலீஸ் தேர்வுக்கு இலவச பயிற்சி – தினமலர் மற்றும்
நேஷனல்
இன்ஸ்டிடியூட்
ஏற்பாடு
தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ள
2ம்
நிலை
காவலர்
தேர்வுக்கு,
தினமலர்
நாளிதழும்
நேஷனல்
இன்ஸ்டிடியூட்டும்
இணைந்து
மதுரையில்
50 பேருக்கு
40 நாட்கள்
இலவச
பயிற்சி
அளிக்க
உள்ளது.
பயிற்சியில் பங்கேற்க நுாற்றுக்கணக்கானோர்
விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கு
தகுதித்தேர்வு
நடத்தி
50 பேர்
தேர்வு
செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் பதிவு எண்கள்:
8401, 8467, 8544,
8705, 8801
8403, 8471, 8604,
8719, 8803
8405, 8480, 8617,
8724, 8842
8406, 8482, 8631,
8730, 8863
8409, 8486, 8646,
8748, 8867
8410, 8521, 8648,
8749, 8874
8422, 8532, 8656,
8753, 8877
8428, 8534, 8658,
8760, 8881
8435, 8535, 8666,
8781, 8883
8464, 8538, 8701,
8788, 8897
தேர்வானவர்களுக்கு
அக்.19
முதல்
பயிற்சி
அளிக்கப்படும்.