TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
உடல் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி – ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில்
இரண்டாம்
நிலைக்
காவலா்
எழுத்துத்
தேர்வில்
தேர்வு
பெற்றவா்கள்,
உடல்
தகுதித்
தேர்வுக்கான
இலவசப்
பயிற்சி
அளிக்கப்பட
உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரிய இரண்டாம் நிலைக் காவலா் எழுத்துத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன.
இந்தத்
தேர்வில்
தேர்ச்சி
பெற்ற
ராமநாதபுரம்
மாவட்டத்தைச்
சோந்த
இளைஞா்கள்
உடல்
தகுதித்
தேர்வினை
எளிதில்
எதிர்கொள்ளும்
வகையில்
மாவட்ட
வேலைவாய்ப்பு,
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையம்
மூலமாக
துறை
சார்ந்த
வல்லுநா்களைக்
கொண்டு
இலவசப்
பயிற்சிகள்
அளிக்கப்பட
உள்ளன.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள்,
தேர்வுக்கான
நுழைவுச்
சீட்டு
நகலுடன்
நேரிலோ
அல்லது
9487375737
என்ற
கைப்பேசி
எண்ணில்
கட்செவி
அஞ்சல்
அல்லது
எஸ்.எம்.எஸ் மூலமாக தங்களது பெயரை முன்பதிவு செய்து கொண்டு இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.