TAMIL MIXER EDUCATION.ன்
இலவச
பயிற்சி
செய்திகள்
மருந்தாளுனர்
தேர்விற்கு
இலவச
பயிற்சி
– விழுப்புரம்
மருந்தாளுனர்
தேர்விற்கு
விழுப்புரம்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படுகின்றது.
கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான
மருந்தாளுனர்
தேர்விற்கு
அறிவிப்புகள்
வெளியிட்டுள்ளது.
இந்த தேர்விற்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நாளை
30ம்
தேதி
முதல்
வாரத்தின்
வியாழன்,
வெள்ளி
மற்றும்
சனிக்கிழமைகளில்
காலை
10.30 மணி
முதல்
மதியம்
1.30 மணி
வரை
இலவச
பயிற்சி
நடக்கிறது.விருப்பமுள்ளவர்கள்
தேர்விற்கு
விண்ணப்பித்த
விண்ணப்ப
நகல்,
புகைப்படம்
மற்றும்
ஆதார்
எண்
ஆகிய
விவரங்களுடன்
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரில்
அணுகி
பதிவு
செய்து
பயன்பெறலாம்.