TAMIL MIXER
EDUCATION.ன்
திருவள்ளூர் செய்திகள்
அரசு பணி தேர்வுக்கு இலவச பயிற்சி – திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
செயல்பட்டு
வரும்,
தன்னார்வ
பயிலும்
வட்டம்
சார்பாக,
தமிழ்நாடு
அரசுப்
பணியாளர்
தேர்வாணையம்
வாயிலாக
நடத்தப்பட்ட
TNPSC Group
– 2/2எ
முதல்நிலை
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
முதன்மை
தேர்விற்கு
இலவசப்
பயிற்சி
வகுப்பு
நடைபெற
உள்ளது.
வரும் 23ம் தேதி துவங்கி, வார வேலை நாட்களில், காலை 10.00 மணி முதல், மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பயனடையுமாறு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.


