TAMIL MIXER EDUCATION.ன்
போட்டி
தேர்வு செய்திகள்
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டி
தேர்வுகளுக்கு
கட்டணமில்லா
பயிற்சி
இதுகுறித்து டாக்டர்.ஆர்.கே.எஸ்., கல்லுாரி சேர்மன் கூறியதாவது:
கல்விச் சேவையில் தனியாத ஆர்வம் கொண்ட டாக்டர்கள், கல்வியாளர்களால்
விழுப்புரம்
மாவட்டத்திலேயே
முதலாவதாக
துவங்கப்பட்ட
டாக்டர்.ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 25 ஏக்கர் பரப்பளவில், வெள்ளி விழா கண்டுள்ளது.
மாவட்டத்தில்
‘நாக்‘
தரச்சான்று
பெற்ற
ஒரே
இருபாலர்
கல்லுாரி
ஆகும்.
9 இளங்கலை,
8 முதுகலை,
2 இளமுனைவர்,
1 முனைவர்
பாடப்பிரிவுகள்
உள்ள
கல்லுாரியில்,
இதுவரை
12 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட
மாணவர்கள்
பட்டம்
பெற்றுள்ளனர்
.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டி.என்.பி.எஸ்.சி., போன்ற போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும்
வகையில்
வாரம்
தோறும்
கட்டணமில்லா
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி, கருத்தரங்குகள்,
தொடர்
வேலைவாய்ப்பு
முகாம்கள்
நடத்தப்படுகிறது.விளையாட்டுத்
துறையில்
மாணவர்கள்
சாதனை
படைத்து
மாநில,
தேசிய
அளவில்
இடம்
பிடித்துள்ளனர்.
அரசு கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு
பெற்று
தரப்படுகிறது.நடப்பாண்டில்
மாவட்ட
அளவில்
நடந்த
பேச்சு,
ஓவியம்,
கட்டுரை
உள்ளிட்ட
அனைத்து
போட்டிகளிலும்
ஆர்.கே.எஸ்., மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஏழை, எளிய மாணவர்கள், மதிப்பெண், விளையாட்டு உள்ளிட்ட காரணங்களால், நிர்வாக குழு கல்வி உதவி தொகை வழங்குகிறது. மாற்றுத்திறனாளி
மாணவர்களுக்கு
முழுபேருந்து
உதவி
தொகை
வழங்கப்படுகிறது.மாணவ, மாணவிகளுக்கு
தனித்
தனி
விடுதிகள்
குறைந்த
கட்டணத்தில்
சுகாதாரமான
முறையில்
சிறந்த
கட்டமைப்போடு
பராமரிக்கப்படுகிறது.
சத்துள்ள உணவு, மாலை நேர சிற்றுண்டி, சுண்டல், பால் போன்ற உடலுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் வழங்கப்படுகிறது.இதுதவிர ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரி, மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
இன்ஸ்டிடியூட்
ஆப்
ஹெல்த் சயின்ஸ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
பல்வேறு
கருத்தரங்குகள்
மூலம்
பாடம்
நடத்தப்படுகிறது.