TAMIL
MIXER EDUCATION.ன்
போட்டித் தேர்வு பயிற்சி செய்திகள்
போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி – தேனி
தேனி
மாவட்ட வேலை வாய்ப்பு
மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் பயிற்சி மையத்தில் தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வு
வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இந்து
அறநிலையத் துறை காலிப்
பணியிடங்களுக்கான போட்டி
தேர்வுக்கு இலவச பயிற்சி
வகுப்பு நடைபெற உள்ளது.
இந்த
பயிற்சி வகுப்பில் இலவச
பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகள் மற்றும்
குழு விவாதம் நடத்தி
பயிற்சி அளிக்கப்படும்.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளா்கள் விண்ணப்ப
நகல், தங்களது மார்பளவு
புகைப்படம், சுய விபரக்
குறிப்பு ஆகியவற்றை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலரிடம் சமா்ப்பித்து பயிற்சியில் சேரலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here