TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணைய போட்டித்
தேர்வுக்கு
இலவச
பயிற்சி
மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணைய போட்டித் தேர்வுக்கு திருச்சியில்
டிச.
13ம்
தேதி
முதல்
இலவச
பயிற்சி
வகுப்பு
தொடங்கப்படவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின்
சார்பில்
4,500 காலிப்
பணியிடங்களுக்கு
12ம்
வகுப்பு
முடித்தவா்களை
தேர்வு
செய்வதற்கான
போட்டித்
தேர்வை
அறிவித்துள்ளது.
இப் பணியிடங்களுக்கு
18 முதல்
27 வயது
உள்ள
வேலைநாடுநா்கள்
தேர்வாணையத்தின்
இணையவழியில்
ஜன.4
வரை
விண்ணப்பிக்கலாம்.
இப்
போட்டித்தேர்வுக்கு
இலவச
பயிற்சி
வகுப்பு
திருச்சி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்,
கண்டோன்மென்ட்(நீதிமன்றம் அருகில்), திருச்சி-1 என்ற முகவரியில் செவ்வாய்க்கிழமை
(டிச.13)
முதல்
நடைபெறவுள்ளது.
மேலும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான
மென்பாடக்குறிப்புகள்,
சமச்சீா்
புத்தகங்களின்
மென்
நகல்,
முந்தைய
ஆண்டு
வினாத்
தாள்கள்,
பயிற்சி
வகுப்புகளின்
காணொலி
காட்சிகள்
ஆகியவை
வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்துறையால்
பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்ட
மெய்நிகா்
கற்றல்
வலைதளத்தில்
இடம்
பெற்றுள்ளன.
இதனை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள
திருச்சி
மாவட்டத்தைச்
சார்ந்த
போட்டித்தேர்வா்கள்,
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
நேரிலோ
அல்லது
0431-2413510,
94990-55902 என்ற
தொலைபேசி
எண்ணிலோ
தொடா்பு
கொள்ளலாம்.