திருச்சியில் இரண்டாம் நிலைக் காவலா் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வரும் செப்.4 காலை 10 மணி அளவில் தொடங்குகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் ஆயுதப்படை, சிறப்பு காவல்படை, சிறைக்காவலா், தீயணைப்பாளா் ஆகிய பணிகளுக்கான 3359 இரண்டாம் நிலைக் காவலா் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தேர்வுக்கு 18 முதல் 26 வயதுக்கு மிகாமலுள்ள போட்டித் தேர்வா்கள் இணையதளம் வாயிலாக செப்.
17 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவா்கள் சோந்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 0431-2413510, 94990-55901 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.
Frequently Asked Questions – Second Phase Free Training for Second Level Police Constable Recruitment in Trichy
1. When does the free training for the second level police constable recruitment in Trichy start?
The free training for the second level police constable recruitment in Trichy starts on September 4th, from 10:00 AM.
2. What is the age limit for participating in this training program?
The training program is open for candidates aged between 18 and 26 years.
3. How can I apply for the second level police constable recruitment training?
You can apply online through the official website. The application process is open until September 17th.
4. What are the details about the vacancies and age limit for the recruitment?
There are 3359 vacancies for second level police constable recruitment in various categories. The age limit is between 18 and 26 years.
5. Is there any contact information for further inquiries?
For more details, you can contact 0431-2413510 or 94990-55901.