Saturday, December 21, 2024
HomeBlogகாவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - திருப்பூா்
- Advertisment -

காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் – திருப்பூா்

காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் - திருப்பூா்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலைக் காவலா் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 31) தொடங்கவுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பணிக்கு 3,359 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் செப்டம்பா் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 4 ஆவது தளத்தில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில் நடைபெறவுள்ளது. இலவச பயிற்சி வகுப்பில் சேர தங்களது பெயரை திருப்பூா் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.



Tamil Nadu Police Recruitment – Free Training for Second Phase


Tamil Nadu Police Recruitment – Free Training for Second Phase (FAQ)

Question: When does the free training for the second phase of Tamil Nadu police recruitment start?

Answer: The free training for the second phase of Tamil Nadu police recruitment starts on Wednesday (August 31).

Question: Who provided information about this training opportunity?

Answer: Tirupur District Collector D. Christuraj has announced the start of free training for the second phase of Tamil Nadu police recruitment.

Question: What are the positions available for the second phase of police recruitment?

Answer: The second phase of Tamil Nadu police recruitment includes vacancies for 2nd-grade constables, 2nd-grade jail constables, and firemen, totaling 3,359 job vacancies.

Question: What is the required qualification for applying for these jobs?

Answer: Applicants need to have completed the 10th grade to be eligible for the recruitment.

Question: When is the last date to apply for these job opportunities?

Answer: Candidates can apply online for these job opportunities until September 17th.

Question: Where can candidates access the free training details and apply for these job opportunities?

Answer: Candidates can find more information about the free training and apply on the Tirupur District Job Opportunities and Employment Portal.

Question: How can candidates contact for further details?

Answer: For more information and to join the free training, candidates can contact the Tirupur District Job Opportunities and Employment Portal or call 0421-2999152 or 94990-55944.


Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -