HomeBlogபோட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
- Advertisment -

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

TAMIL MIXER EDUCATION.ன்
போட்டித் தேர்வு செய்திகள்

போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

மாநில
மற்றும் மத்திய அரசு
போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வருவோருக்கு, ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டி மையம்
சார்பில் தன்னார்வ பயிலும்
வட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சோந்து பலா் பயனடைந்துள்ளனா்.

இந்நிலையில், தற்போது தமிழ்நாடு அரசுப்
பணியாளா் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு
(
Group-1) மற்றும் சீருடைப்
பணியாளா் தேர்வு வாரியம்
சார்பில், இரண்டாம் நிலைக்
காவலா் (ஆயுதப்படை மற்றும்
தமிழ்நாடு சிறப்புக் காவல்படை),
இரண்டாம் நிலை சிறைக்
காவலா் தேர்வுகளுக்கான சிறப்பு
பயிற்சியை இலவசமாக வழங்குகிறது.

இலவச
பயிற்சி வகுப்புகளில் சேர
விரும்புவோர், மார்பளவு
புகைப்படம், தேர்வுக்கு விண்ணப்பித்த ஆவண விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகவேண்டும்.

கூடுதல்
விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது
94873 75737
என்ற கைப்பேசியிலோ தொடா்புகொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -