HomeBlogTNPSC Group 7 B தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு
- Advertisment -

TNPSC Group 7 B தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

Free Coaching Class for TNPSC Group 7 B Exam

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

TNPSC
Group
7
B தேர்வுக்கு இலவசப்
பயிற்சி வகுப்பு

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் பிரபாவதி தெரிவித்துள்ளதாவது:

அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநா்களுக்கு, திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
மூலம் இலவசப் பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது
தமிழ்நாடு அரசுப்பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி
TNPSC Group 7 B.ல்
இணைக்கப்பட்டுள்ள செயல்
அலுவலா் நிலை-3 காலிப்
பணியிடங்களுக்கான தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த
இலவசப் பயிற்சி வகுப்பின்போது, மாதிரித் தேர்வுகளும் இலவசமாக
நடத்தப்பட உள்ளன. எனவே
போட்டித் தேர்விற்கு தயாராகும்
விண்ணப்பதாரா்கள் இந்த
வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -