HomeBlogஇரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச வகுப்புகள் - 'ஜூம்' செயலி வழியாக (கோவை)
- Advertisment -

இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச வகுப்புகள் – ‘ஜூம்’ செயலி வழியாக (கோவை)

Free Classes for Secondary Guard Exam - via 'Zoom' Processor (Cov)

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


தமிழ்நாடு

சீருடை பணியாளர் தேர்வு
குழுமத்தால் நடத்தப்படும், இரண்டாம்
நிலை காவலர், சிறைக்
காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு இம்மாதம், 26ம் தேதி
வரை இணைய வழி
வாயிலாக விண்ணப்பிக்கலாம். எழுத்துத்
தேர்வு டிச., 13ம்
தேதி நடக்கிறது.

விண்ணப்பதாரர்கள், தேர்வில் வெற்றி
பெற ஏதுவாக, கோவை
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்
உள்ள தன்னார்வ பயிலும்
வட்டம் வாயிலாக, ‘ஜூம்
செயலி வழியாக, சிறப்பு
இணையவழி இலவச பயிற்சி
வகுப்புகள், தினமும் 11:30 மணி
முதல், 1:30 மணி வரையும்,
பிற்பகல், 3:00 மணி முதல்,
மாலை 5:00 மணி வரையும்
நடத்தப்படுகிறது.

இலவச
பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள், குழு விவாதம்
ஆகியவை பாடவாரியாகவாட்ஸ்
ஆப்செயலி வாயிலாக
பகிரப்படும். மேலும், வாரம்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வில் தேர்ச்சி பெற,
அனைத்து வழிவகைகளும் செய்யப்படும்.

உடல்திறன்
போட்டிகளுக்கு, சிறப்பு
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகளை பற்றி
அறிந்து கொள்ள: 98423 18081
என்ற எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.

தேர்வுக்கான பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்,
https://tamilnaducareerservices.tn.gov.in/
என்ற இணையதளத்தில் மாணவர்கள்
பார்வையிட்டு, தேவைப்படும் தகவல்களை திரட்டி, தேர்வுக்கு தயார் செய்து கொள்ளலாம்

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 158 Tamil Mixer Education


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -