இலவச சான்றிதழ் படிப்பு
மத்திய
அமைச்சகத்தின்கீழ் செயல்படும் NVS அமைப்புடன் இணைந்து
சென்னை பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை, ‘கிரீன் ஸ்கில்
டெவெலப்மெண்ட் புரொகிராம்‘ திட்டத்தில், இந்த சான்றிதழ்
படிப்பு வழங்கப்படுகிறது.
கல்வித்தகுதி: ஏதேனும்
ஒரு இளநிலை பட்டப்படிப்பு.
விண்ணப்பிக்கும் முறை: https://www.gsdp-envis.gov.in/ எனும்
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இப்படிப்பில் சேர
கல்விக்கட்டணம் ஏதுமில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி
3, 2022
விபரங்களுக்கு: www.unom.ac.in
தொலைபேசி: 044-22300899