TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்
கால்நடை வளா்ப்பு
குறித்த
இலவச பயிற்சி
ஒரத்தநாடு
கால்நடை மருத்துவக் கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கிராமப்புற இளைஞா்களுக்கான கால்நடை
வளா்ப்பு குறித்த இலவச
பயிற்சி ஆகஸ்ட் 23 முதல்
ஆகஸ்ட் 29ம் தேதி
வரை அளிக்கப்படவுள்ளது.
இதில்,
கால்நடைகளை தேர்வு செய்வது,
தீவன மேலாண்மை, கொட்டகை
பராமரிப்பு, நோய் மேலாண்மை,
தடுப்பூசி மேலாண்மை, மதிப்பு
கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல், கால்நடை உற்பத்திப் பொருள்கள்,
விற்பனை வாய்ப்புகள், வங்கிகளில் கடன் பெறும் வழிமுறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், கால்நடைகளுக்கான காப்பீடு
மற்றும் மண்புழு உரம்
தயாரித்தல் போன்றவை குறித்து
விரிவுரைகள் மற்றும் செயல்முறை
பயிற்சிகள் அளிக்கப்படும்.
முதலில்
வருபவா்களுக்கே முன்னுரிமை. பதிவு செய்து கொள்ள
பேராசிரியா் மற்றும் தலைவா்,
கால்நடை விரிவாக்கக் கல்வித்
துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையம், ஒரத்தநாடு அவா்களை
04372 234 012 /
94439 67560 / 94436 88842 /99528 45780 என்ற
எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow