Monday, December 23, 2024
HomeBlogவனக்காவளர் தேர்வு மாற்று தேதி அறிவுப்பு - Forest Watcher (TNFUSRC)
- Advertisment -

வனக்காவளர் தேர்வு மாற்று தேதி அறிவுப்பு – Forest Watcher (TNFUSRC)

TNFUSRC 1 Tamil Mixer Education

வனக்காவளர் தேர்வு மாற்று தேதி அறிவுப்பு – Forest Watcher


Computer Based Online Exam

வனக்காவளர் பதவிக்கு 1,67,000 நபர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதிகமான நபர்கள் விண்ணப்பித்துள்ளதையொட்டி, ஏற்கனவே 05/10/2019 மற்றும் 6/10/2019 நாட்களில் வனக்காவளர் பதவிக்குரிய இணையதளம் வாயிலான தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டதற்குப் பதிலாக தற்போது இத்தேர்வு 4/10/19, 5/10/19 மற்றும் 6/10/19 ஆகிய மூன்று நாட்களில் (ஒரு நாளைக்கு இரு அமர்வுகள் வீதம்) மொத்தம் ஆறு அமர்வுகளில் தேர்வு நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -