Friday, November 22, 2024
HomeBlogமுதலாமாண்டு கல்லூரி வகுப்புகள் நவம்பர் 1.ல் தொடக்கம்
- Advertisment -

முதலாமாண்டு கல்லூரி வகுப்புகள் நவம்பர் 1.ல் தொடக்கம்

college 1 Tamil Mixer Education

FINAL WHATASPP 128 Tamil Mixer Education 

கல்லூரி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1.ம் தேதி
முதல் வகுப்பு தொடங்கலாம் யுஜிசி அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நடப்பு
கல்வி ஆண்டுக்கான (2020 – 2021) திருத்தப்பட்ட கால அட்டவணையை நேற்று
வெளியிட்டது. அதன் விவரம்:

மாணவர்
சேர்க்கை பணிகளை அக்டோபர்
31
தேதிக்குள் முடித்து, முதலாம்
ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர்
1.
ம் தேதி முதல்
வகுப்புகளைத் தொடங்க
வேண்டும்.

இதையடுத்து 2021.ம் ஆண்டு
ஜனவரி 1 முதல் 7ம்
தேதி வரை சிறிய
விடுமுறை அளிக்க வேண்டும்.

அதன்பின்
மார்ச் 8 முதல் 26ம்
தேதி வரை பருவத்தேர்வுகள் நடத்தி முடித்து, மார்ச்
27
முதல் ஏப்ரல் 4ம்
தேதி வரை தேர்வுக்கால விடுமுறை வழங்க வேண்டும்.

தொடர்ந்து
கல்வி ஆண்டின் 2ம்
பருவம் ஏப்ரல் 5ம்
தேதி தொடங்கப்படும். ஆகஸ்ட்
1
முதல் 9ம் தேதி
வரை சிறிய விடுமுறை
வழங்கப்பட்டு, ஆகஸ்ட்
9
முதல் 21ம் தேதி
வரை தேர்வுகள் நடத்தப்பட
வேண்டும்.

ஆகஸ்ட்
22
முதல் 29ம் தேதி
விடுமுறை அளிக்கப்படும். புதிய
கல்வி ஆண்டு (2021 – 2022) ஆகஸ்ட்
30.
ம் தேதி தொடங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

FINAL WHATASPP 128 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -