HomeBlogஜவுளி உற்பத்தி ஆலை அமைக்க நிதி உதவி - விருதுநகர்
- Advertisment -

ஜவுளி உற்பத்தி ஆலை அமைக்க நிதி உதவி – விருதுநகர்

Financial assistance for setting up textile manufacturing plant - Virudhunagar

TAMIL MIXER EDUCATION.ன்
தொழில் செய்திகள்

ஜவுளி உற்பத்தி ஆலை அமைக்க நிதி உதவிவிருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்டோர்,
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்மரபினர்
இன
மக்களின்
பொருளாதார
மேம்பாட்டிற்காக
மாறிவரும்
சூழலுக்கு
ஏற்பவும்
மக்கள்
10
நபர்களைக்
கொண்ட
குழுவாக
அமைத்து
அமைக்க
தலா
ரூ.3
லட்சம்
நிதி
வழங்கப்படுகிறது.

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்:

குழு உறுப்பினர்களின்
குறைந்தபட்ச
வயது
வரம்பு
20
ஆகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சிபெற்ற
நபர்களைக்
கொண்ட
ஒரு
குழுவாக
இருத்தல்
வேண்டும்.

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும்.

10 நபர்களுக்கும்
தையல்
தொழில்
தெரிந்திருக்க
வேண்டும்.

குழு உறுப்பினர்கள்
பிற்படுத்தப்பட்டோர்
வகுப்பு,
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்
வகுப்பு
மற்றும்
சீர்மரபினர்
இனத்தைச்
சார்ந்தவராக
இருக்க
வேண்டும்.

குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதனையடுத்து இந்த திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ள தையல் தொழிலில் முன் அனுபவமுள்ள பிற்படுத்தப்பட்டோர்
மிகவும்
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சீர்மரபினர்
வகுப்பை
சார்ந்த
மக்கள்
குழுவாக
கொண்டு
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர்
நல
அலுவலகத்தில்
விண்ணப்பங்களை
பெற்றுக்
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -