HomeBlogதீவன ஆலை மேற்பார்வையாளர் செயல் திறன் மேம்பாடு பயிற்சி
- Advertisment -

தீவன ஆலை மேற்பார்வையாளர் செயல் திறன் மேம்பாடு பயிற்சி

Feed Mill Supervisor Functional Capacity Development TrainingTAMIL MIXER EDUCATION.ன்
நாமக்கல்
செய்திகள்

தீவன ஆலை மேற்பார்வையாளர்
செயல்
திறன்
மேம்பாடு
பயிற்சி

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், தொலைநிலைக் கல்வி இயக்ககம், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், கால்நடை உணவியல் துறையில், ‘தீவன ஆலை மேற்பார்வையாளர்
என்ற
செயல்திறன்
மேம்பாட்டு
பயிற்சி,
வரும்,
14
ல்
துவங்கி,
அக்.,
20
ம்
தேதி
வரை
நடக்கிறது.

பயிற்சியில், கால்நடைகளுக்கான
கலப்பு
தீவனம்
தயாரித்தல்,
தரமான
தீவன
மூலப்பொருட்களை
தேர்வு
செய்தல்,
தீவன
ஆலை
இயந்திரங்களை
இயக்குதல்
மற்றும்
பராமரித்தல்,
தீவன
சேமிப்பு
கிடங்கு
அமைத்தல்,
பதிவேடுகளை
பராமரித்தல்,
தீவன
ஆலைக்கான
திட்ட
அறிக்கை
தயாரித்தல்,
கால்நடைகளுக்கு
கலப்பு
தீவனங்களை
சந்தைபடுத்துதல்
குறித்து
செய்முறை
மற்றும்
கள
பயிற்சிகள்
அளிக்கப்படுகிறது.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர்,
தமிழில்
எழுத
படிக்கத்
தெரிந்திருக்க
வேண்டும்.
18
வயதுக்கு
மேல்
இருக்க
வேண்டும்.
பெயர்,
முகவரி,
தொலைபேசி
எண்ண
ஆகியவற்றை
குறிப்பிட்டு,
தேவையான
சான்றிதழ்களுடன்,
பயிற்சி
கட்டணம்,
1,000
ரூபாயை,
வங்கி
வரைவோலையாக,
தேசியமயமாக்கப்பட்ட
வங்கியில்
(The DDE, TANUVAS, CHENNAI-35)
என்ற
பெயருக்கு
எடுத்து,
விண்ணப்பிக்க
வேண்டும்.
விண்ணப்பங்களை,
பேராசிரியர்
மற்றும்
தலைவர்,
கால்நடை
உணவியல்
துறை,
கால்நடை
மருத்துவ
கல்லுாரி
மற்றும்
ஆராய்ச்சி
நிலையம்,
லத்துவாடி,
நாமக்கல்,
637002
என்ற
முகவரிக்கு
அனுப்ப
வேண்டும்.

விவரங்களுக்கு
மொபைல்
எண்:
96986 57555,
தொலைபேசி
எண்:
04286 291941, 04286
266571
ஆகியவற்றில்
தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -