Monday, December 23, 2024
HomeBlogFebruary 17, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

February 17, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 12 Tamil Mixer Education
FINAL WHATASPP 178 Tamil Mixer Education
ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் இயக்குனராக ராஜிவ் பன்சால்.
இந்திய அரசு நியமித்துள்ளது
முனிச் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference – MSC) 56வது
பதிப்பானது ஜெர்மனியின் தெற்கு
நகரமான முனிச்சில் தொடங்கியது
திரிபுரா மாநிலப் பழங்குடியினர் பகுதி தன்னாட்சி
மாவட்ட மன்றமானது (Tripura Tribal
Areas Autonomous District Council – TTAADC)
மூன்று பழங்குடி
இனங்களின் சட்டங்கள் குறித்தத்
தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது
கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கோரும் மனுவை
டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ரெனே லென்னெக்
பிறந்த நாள்  – பிப்ரவரி 17
குஜராத்தின் காந்திநகரில் 2020 பிப்ரவரி 17 அன்று
புலம்பெயர்ந்த இனங்கள்
தொடர்பான மாநாட்டின் (CMS COP 13) கட்சிகளின் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கவுள்ளார்.
பிப்ரவரி 17, 2020 முதல்
பிப்ரவரி 19, 2020 வரை
ஹைதராபாத்தில் பயோ ஆசியா உச்சி மாநாடு
2020
தெலுங்கானா அரசு
நடத்துகிறது.
புது தில்லியில் போதைப்பொருள் கடத்தலைத்
தடுப்பது தொடர்பான பிம்ஸ்டெக் நாடுகளின் மாநாட்டை இந்தியா
முதன்முறையாக நடத்துகின்றது.


share 89 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 178 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -