பெண் பயணிகள்,
குழந்தைகள் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் ‘இ.டாய்லெட்கள்’ அமைக்கப்படவுள்ளன.
குழந்தைகள் வசதிக்காக, சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் ‘இ.டாய்லெட்கள்’ அமைக்கப்படவுள்ளன.
வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 14 அன்று தாக்கல்
செய்தார்
செய்தார்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 14 அன்று தாக்கல்
செய்யப்பட்ட 2020-21 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேளாண்மைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்யப்பட்ட 2020-21 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி, வேளாண்மைத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுவாழ் இந்தியர்களை இணைக்கும் கலாசார மையமான
பிரவஸி பாரதிய கேந்திராவுக்கும், தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் வெளியுறவு
சேவைகள் நிறுவனத்துக்கும் முன்னாள்
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பெயர்
வைக்கப்பட்டது.
பிரவஸி பாரதிய கேந்திராவுக்கும், தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் வெளியுறவு
சேவைகள் நிறுவனத்துக்கும் முன்னாள்
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பெயர்
வைக்கப்பட்டது.
சர்வதேச ஹாக்கி
சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்)
2019 ஆண்டுக்கான சிறந்த வீரர்
விருதை முதன்முறையாக வென்ற
இந்திய வீரர் என்ற
சிறப்பை பெற்றார் கேப்டன்
மன்ப்ரீத் சிங்.
சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்)
2019 ஆண்டுக்கான சிறந்த வீரர்
விருதை முதன்முறையாக வென்ற
இந்திய வீரர் என்ற
சிறப்பை பெற்றார் கேப்டன்
மன்ப்ரீத் சிங்.
ஏர் இந்தியா
நிறுவனத்தின் தலைவர்
மற்றும் தலைமை நிர்வாக
இயக்குநராக ராஜீவ்பன் சால் 2-ஆவது முறையாக
நியமிக்கப்பட்டுள்ளார்.
நிறுவனத்தின் தலைவர்
மற்றும் தலைமை நிர்வாக
இயக்குநராக ராஜீவ்பன் சால் 2-ஆவது முறையாக
நியமிக்கப்பட்டுள்ளார்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக உலகத்
தரம் வாய்ந்த ஒரு
புதிய அகழ் வைப்பகம்
அமைத்திட ரூ.12.21 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தரம் வாய்ந்த ஒரு
புதிய அகழ் வைப்பகம்
அமைத்திட ரூ.12.21 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகரம்
நிலையான பொருளாதார வளர்ச்சி
பெறுவதை உறுதிசெய்யும் வகையில்,
‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்னும்
தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி
திட்டம் செயல்படுத்தப்படும் என்று
நிதியமைச்சர் ஓ.பன்னீர்
செல்வம் தெரிவித்தார்.
நிலையான பொருளாதார வளர்ச்சி
பெறுவதை உறுதிசெய்யும் வகையில்,
‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்னும்
தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சி
திட்டம் செயல்படுத்தப்படும் என்று
நிதியமைச்சர் ஓ.பன்னீர்
செல்வம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர
மோடி, போர்ச்சுகல் அதிபர்
மார்சேலோ ரெபேலோ டிசௌசா
ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே
7 ஒப்பந்தங்கள் பிப்ரவரி 14 அன்று கையெழுத்தாகின.
மோடி, போர்ச்சுகல் அதிபர்
மார்சேலோ ரெபேலோ டிசௌசா
ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே
7 ஒப்பந்தங்கள் பிப்ரவரி 14 அன்று கையெழுத்தாகின.
மகளிர் மேம்பாட்டுப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கான தேசிய
விருதின் 2-ஆம் பரிசு
என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அண்மையில்
வழங்கப்பட்டது.
விருதின் 2-ஆம் பரிசு
என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு அண்மையில்
வழங்கப்பட்டது.
ஹரியானா வாசிப்பு
பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ‘ரீடிங் மிஷன்’ என்ற
புதிய முயற்சியை தொடங்கியுள்ளது
பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ‘ரீடிங் மிஷன்’ என்ற
புதிய முயற்சியை தொடங்கியுள்ளது
IBA வழங்கிய வங்கி
தொழில்நுட்ப 2019 விருதுகளில் சவுத் இந்தியன் வங்கி இரண்டு
விருதுகளைப் பெற்றது
தொழில்நுட்ப 2019 விருதுகளில் சவுத் இந்தியன் வங்கி இரண்டு
விருதுகளைப் பெற்றது