HomeBlogFebruary 13, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

February 13, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 16 Tamil Mixer Education
FINAL WHATASPP 210 Tamil Mixer Education
அஜயா வாரியர் – 2020’ என்ற
ஒரு கூட்டு இராணுவப்
பயிற்சியின் ஐந்தாவது பதிப்பானது ஐக்கிய இராஜ்ஜியத்தின் சாலிஸ்பரி
சமவெளியில் நடத்தப்பட இருக்கின்றது.
2020 ஆம்
ஆண்டு ஜுலை மாதத்திற்குள் டிஜிட்டல் பண வழங்கீட்டுக் குறியீட்டை
உருவாக்க இருப்பதாக இந்திய
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
உலக
வானொலி நாள்February 13
ஏப்ரல் 1 முதல்
மருத்துவ சாதனங்கள் மத்திய
மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழ் சான்றிதழ்
வழங்கப்படும்
காரோனோ
வைரஸ் கோவைட் 19 என்று பெயரிடப்பட்டது
ஆப்பிரிக்க யூனியன் உச்சி மாநாட்டின் 33 வது பதிப்பு 2020 எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில்
நடைபெற்றது
இந்தியாவின் மிகப்பெரிய காற்றின் தர
கண்காணிப்பு அமைப்பு மும்பையில்
அமைய உள்ளது
2019 ஆம்
ஆண்டிற்கான .எஸ்.பி.என் விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு
ரூபாய் நாணயத்தை அச்சிடுவதற்கான விதி முறைகளைகளை மத்திய நிதி அமைச்சகம்
அறிவித்துள்ளது
காலநிலை
மாற்றம் மற்றும் பெருங்கடல் குறித்த “CLIMFISHCON-2020” மாநாடு கேரளாவில்
நடைபெறவுள்ளது
மூளை
எழுத்தறிவு பயிற்சியாளரான தர்மேந்திர ராய் தனது தி தின் மைன்ட் மேப் புத்தகத்தை வெளியிட்டார்
பிப்ரவரி 12
உலக அளவில் தேசிய உற்பத்தி நாள்

share 105 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 210 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -