தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி
வெற்றி பெற்று மீண்டும்
ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
வெற்றி பெற்று மீண்டும்
ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பாபா அணு
ஆராய்ச்சி மையம், “பாபா கவாச்” என்ற
புதிய புல்லட் ப்ரூஃப்
ஜாக்கெட்டை உருவாக்கியது.
ஆராய்ச்சி மையம், “பாபா கவாச்” என்ற
புதிய புல்லட் ப்ரூஃப்
ஜாக்கெட்டை உருவாக்கியது.
இந்திய அரசாங்கத்தின் தேசிய பேரிடர் பதிலளிப்பு படை இரண்டாவது பிம்ஸ்டெக் பேரிடர் மேலாண்மை பயிற்சி
– 2020 (BIMSTEC DMEx-2020) ஐ நடத்த
உள்ளது.
– 2020 (BIMSTEC DMEx-2020) ஐ நடத்த
உள்ளது.
கரோனா வைரஸக்கு
‘கொவைட்-19’ (COVID) -19) என்ற
புதிய பெயரை சூட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு
தெரிவித்தது.
‘கொவைட்-19’ (COVID) -19) என்ற
புதிய பெயரை சூட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு
தெரிவித்தது.
ஹக்கீம் அஜ்மல்
கானின் பிறந்த நாளான
பிப்ரவரி 11 உலக
யுனானி தினமாக கொண்டாடப்படுகிறது.
கானின் பிறந்த நாளான
பிப்ரவரி 11 உலக
யுனானி தினமாக கொண்டாடப்படுகிறது.
முதலாவது ‘ஜெருசலேம்–மும்பை விழா’ மும்பையில் நடைபெறுகிறது
இந்தியாவில் சுரங்கங்களின் நட்சத்திர மதிப்பீட்டிற்காக வலைத்தளம்
தொடங்கப்பட்டுள்ளது
தொடங்கப்பட்டுள்ளது
புலம்பெயர்ந்த காட்டு
விலங்குகளின் பாதுகாப்பு மாநாட்டை
இந்தியா
நடத்த உள்ளது
விலங்குகளின் பாதுகாப்பு மாநாட்டை
இந்தியா
நடத்த உள்ளது
தேசிய நீர்
மாநாடு போபாலில் நடைபெறவுள்ளது
மாநாடு போபாலில் நடைபெறவுள்ளது
இந்தியா 200 கிலோ
மீட்டர் வரை சென்று
தாக்கக்கூடிய பிரணாஷ் என்ற ஏவுகணையை
உருவாக்குகிறது
மீட்டர் வரை சென்று
தாக்கக்கூடிய பிரணாஷ் என்ற ஏவுகணையை
உருவாக்குகிறது
புல்லேலா கோபிசந்த்
ஐ.ஓ.சி.யின்
வாழ்நாள் சாதனையாளர்
விருதை பெற்றார்
ஐ.ஓ.சி.யின்
வாழ்நாள் சாதனையாளர்
விருதை பெற்றார்
இந்திய ஹாக்கி
வீரர்கள் லால்ரெம்சியாமி & விவேக்
சாகர் 2019 ஆம் ஆண்டின்
வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்கள் விருதை
வென்றனர்
வீரர்கள் லால்ரெம்சியாமி & விவேக்
சாகர் 2019 ஆம் ஆண்டின்
வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்கள் விருதை
வென்றனர்
ஆதித்யா மேத்தா
தேசிய ஸ்னூக்கர்
சாம்பியன்ஷிப்பை வென்றார்
தேசிய ஸ்னூக்கர்
சாம்பியன்ஷிப்பை வென்றார்
ஐ.டி.எஃப்
மகளிர் டென்னிஸ் போட்டியில் அங்கிதா ரெய்னா பட்டம் வென்றார்
மகளிர் டென்னிஸ் போட்டியில் அங்கிதா ரெய்னா பட்டம் வென்றார்