நாட்டின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின்
திறன் மேம்பாடு மற்றும்
தொழில் முனைவுத் திறன்
அமைச்சகத்தின் சார்பில்
‘ஸ்ட்ரைவ்’ (Skills Training
for Industrial Value Enhancement) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
திறன் மேம்பாடு மற்றும்
தொழில் முனைவுத் திறன்
அமைச்சகத்தின் சார்பில்
‘ஸ்ட்ரைவ்’ (Skills Training
for Industrial Value Enhancement) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜம்மு–காஷ்மீர்,
உஜ் பல்நோக்கு (தேசிய)
திட்டத்திற்கு வடகிழக்கு
வளர்ச்சி அமைச்சர் டாக்டர்
ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.
உஜ் பல்நோக்கு (தேசிய)
திட்டத்திற்கு வடகிழக்கு
வளர்ச்சி அமைச்சர் டாக்டர்
ஜிதேந்திர சிங் தலைமை தாங்கினார்.
செர்பியாவின் போராஸ்
நகரில் நடைபெற்ற கோல்டன்
கேர்ள் ஜூனியர் குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா
6 தங்கம் உள்பட 14 பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
நகரில் நடைபெற்ற கோல்டன்
கேர்ள் ஜூனியர் குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா
6 தங்கம் உள்பட 14 பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
ஐசிசி டி20
பேட்டிங் தரவரிசையில் இளம்
வீரர் ராகுல் அபார
ஆட்டத்தால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இளம்
வீரர் ராகுல் அபார
ஆட்டத்தால் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
உலக புற்றுநோய் தினம் – பிப்ரவரி 4
லாரஸ் விருதின்
இறுதி பட்டியலில் இடம்
பெற்றுள்ள இந்திய வீரர்
– டெண்டுல்கர்
இறுதி பட்டியலில் இடம்
பெற்றுள்ள இந்திய வீரர்
– டெண்டுல்கர்
தங்க மங்கை
சாம்பியன்ஷிப் செர்பியாவில் உள்ள போரஸ் நகரில்
நடைபெற்றது
சாம்பியன்ஷிப் செர்பியாவில் உள்ள போரஸ் நகரில்
நடைபெற்றது
இலங்கை சுதந்திர
தினம் – பிப்ரவரி 4
தினம் – பிப்ரவரி 4
பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் – அதானு சக்ரவர்த்தி
2020ல் தொழில் முறை போட்டிகளில் இருந்து விடைபெறும் டென்னிஸ் வீரர் – லியாண்டர் பெயஸ்
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download