துரித உணவு
தயாரித்தல் பயிற்சி
ஈரோடு,
கொல்லம்பாளையம் பைபாஸ்
சாலை, ஆஸ்ரம் பள்ளி
இரண்டாம் தளத்தில் உள்ள,
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி
நிலையத்தில், துரித
உணவு தயாரித்தல் இலவச பயிற்சி வரும்,
8 முதல் 18 வரை நடக்கிறது.
இதில்,
18 முதல், 45 வயதுக்கு உட்பட்டோர் கலந்து கொள்ளலாம். பங்கேற்க
விரும்புவோர், 87783-23213,
72006-50604 என்ற எண்ணில் முன்பதிவு
செய்ய வேண்டும்.