TAMIL MIXER EDUCATION.ன்
இலவச பயிற்சி செய்திகள்
துரித உணவு
தயாரித்தல் இலவச பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரில்
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
மையத்தில் துரித உணவு
தயாரித்தல் இலவச பயிற்சி
(பாஸ்ட் புட் ஸ்டால்)
ஜூலை 25 முதல் துவங்க
உள்ளது. 18 வயது நிரம்பிய
வேலை இல்லா ஆண்கள்,
பெண்களுக்கு முன்னுரிமை.
தினமும்
காலை 9.30 முதல் மாலை
5.30 மணி வரை பயிற்சி
10 நாட்கள் நடக்க உள்ளது.
தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்,
தொழில் துவங்க வங்கிக்கடன் ஆலோசனை அளிக்கப்படும்.
விரும்புவோர் போட்டோ,
ஆதார் நகலுடன் ஜூலை
25க்குள் முன்பதிவு செய்து
கொள்ளலாம் என பயிற்சி
மைய இயக்குனர் தனசேகரப்
பெருமாள் தெரிவித்துள்ளார்.
கூடுதல்
விபரங்களுக்கு 81909 22599
அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here