TAMIL MIXER
EDUCATION.ன்
திருவண்ணாமலை
செய்திகள்
100% மானியத்தில் பண்ணைக் குட்டைகள்
திருவண்ணாமலை
மாவட்டத்தில்
100 சதவீத
மானியத்தில்
பண்ணைக்
குட்டைகள்
அமைக்கும்
திட்டத்தில்
விவசாயிகள்
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
பா.முருகேஷ் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் கலைஞா் அனைத்து கிராம ஒருங்கிணைந்த
வேளாண்
வளா்ச்சித்
திட்டத்தின்
கீழ்,
100 சதவீத
மானியத்தில்
பண்ணைக்
குட்டைகள்
அமைத்துத்
தரப்படுகிறது.
நிகழாண்டு ஊரக வளா்ச்சித்துறை
மூலம்
தோந்தெடுக்கப்பட்ட
கிராமங்களில்
தனிப்பட்ட
விவசாயிகளின்
பட்டா
நிலங்களில்
ரூ.1.40
லட்சம்
செலவில்
பண்ணைக்
குட்டைகள்
அமைத்துத்
தரப்படும்.
இந்தக்
குட்டைகள்
30 மீட்டா்
நீளம்,
30 மீட்டா்
அகலம்,
2 மீட்டா்
ஆழம்
கொண்டதாக
அமைக்கப்படும்.
நிலத்தின்
தன்மை,
விவசாயிகள்
தேவைக்கு
ஏற்ப
பண்ணைக்
குட்டையின்
அளவு,
ஆழம்
மாறுபடும்.
திருவண்ணாமலை
மாவட்டத்தில்
இந்தத்
திட்டத்தின்
கீழ்
பயன்பெற
விரும்பும்
செய்யாறு,
வெம்பாக்கம்,
வந்தவாசி,
பெரணமல்லூா்,
தெள்ளாறு
உள்ளிட்ட
ஒன்றியங்களை
சோந்த
விவசாயிகள்
ஆரணி
உதவி
செயற்பொறியாளா்
(வேளாண்
பொறியியல்
துறை)
அலுவலகத்தையும்,
திருவண்ணாமலை,
கீழ்பென்னாத்தூா்,
துரிஞ்சாபுரம்,
கலசப்பாக்கம்,
போளுா்,
ஜவ்வாதுமலை
உள்ளிட்ட
ஒன்றியங்களைச்
சோந்த
விவசாயிகள்
திருவண்ணாமலை
உதவி
செயற்பொறியாளா்
(வேளாண்
பொறியியில்
துறை)
அலுவலகத்தையும்
தொடா்பு
கொள்ள
வேண்டும்.
மேலும், திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா்களாக
உள்ள
உதவி
வேளாண்
அலுவலா்கள்,
உதவி
தோட்டக்கலைத்
துறை
அலுவலா்களை
தொடா்பு
கொண்டு
ஆன்லைன்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.