TAMIL MIXER
EDUCATION.ன்
எச்சரிக்கை செய்திகள்
யூடியூப் சேனலில் பகிரப்படும் மத்திய அரசின் போலியான திட்டங்கள் – எச்சரிக்கை
இந்திய அரசு நாட்டின் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி
வருகிறது.
இவை
அனைத்தும்,
பெண்கள்,
குழந்தைகள்,
ஓய்வூதியதாரர்கள்,
விவசாயிகள்,
தொழில்
புரிவோர்
என்று
பல்வேறு
பிரிவின்
கீழ்
செயல்படுத்தப்படுகிறது.
மத்திய
அரசு
வழங்கும்
திட்டங்கள்
அனைத்தும்
அரசின்
அதிகாரபூர்வ
விளம்பரங்கள்,
அறிக்கைகள்
மற்றும்
அரசின்
சமூக
வலைதள
பக்கங்களில்
வெளியிடப்படும்.
ஆனால் தற்போது பல யூடியூப் சேனல்கள் கண்டென்ட்டுகளுக்காக
அரசின்
திட்டங்கள்
மற்றும்
பல
விஷயங்களையும்
பற்றி
தகவல்
வெளியிட்டு
வருகிறார்கள்.
அதில், 2.26 மில்லியனுக்கும்
அதிகமான
சப்ஸ்கிரைபர்களை
கொண்ட
‘SarkariUpdate’ என்ற
யூடியூப்
சேனல்
மத்திய
அரசின்
திட்டங்களை
பற்றிய
போலியான
தகவல்களை
பகிர்வதாக
அரசின்
உண்மை
தகவல்
சோதனை
மையம்
தெரிவித்துள்ளது.
அந்த
சேனலில்
உள்ள
தவறான
தகவல்களை
மக்கள்
நம்ப
வேண்டாம்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.