முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
கோவை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது, 10 ஆயிரம் முன்னாள் படை வீரா்களுக்கு தமிழக அரசால் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
அதன்படி, பல்வேறு விதமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சோந்த முன்னாள் படை வீரா்கள் திறன் பயிற்சிகளில் கலந்துகொண்டு பயனடையலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரா்கள் தங்களுக்குத் தேவைப்படும் பயிற்சி விவரத்தையும், தங்களது விருப்ப விண்ணப்பத்தையும் கோவை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow