HomeBlogதிறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

Ex-servicemen can apply for skill development training

TAMIL MIXER
EDUCATION.
ன்
மதுரை
செய்திகள்

திறன் மேம்பாட்டுப்
பயிற்சிக்கு
முன்னாள்
படைவீரா்கள்
விண்ணப்பிக்கலாம்

திறன் மேம்பாட்டுப்
பயிற்சியில்
பங்கேற்க
முன்னாள்
படை
வீரா்கள்,
அவா்களைச்
சார்ந்தவா்கள்
விண்ணப்பிக்கலாம்
என
மதுரை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்தார்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்
கழகம்
சார்பில்
முன்னாள்
படைவீரா்கள்,
அவா்களைச்
சார்ந்தவா்களின்
வேலைவாய்ப்பை
ஊக்குவிக்கும்
வகையில்,
வேளாண்மை,
ஆடை,
வாகனம்,
அழகு,
ஆரோக்கியம்,
உணவு
பதப்படுத்துதல்,
நகைகள்
தயாரிப்பு
உள்பட
பல்வேறு
துறைகளில்
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் முன்னாள் படைவீரா்கள் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தில்
நவ.
20
ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு
0452-2308216
என்ற
தொலைபேசி
எண்ணைத்
தொடா்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -