HomeBlogவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்
- Advertisment -

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

Enrollment Camp

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

தமிழகத்தில் கடந்த 9ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஆரம்பமாகியுள்ளது.
இந்த
பணி
அடுத்த
மாதம்
8
ம்
தேதி
வரை
ஒரு
மாதம்
நடைபெறுகிறது.

இந்த காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் சேர்த்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான
படிவங்களையும்
பூர்த்தி
செய்து,
உரிய
ஆவணங்களுடன்
மக்கள்
வழங்கலாம்.

இந்நிலையில், பணிக்குச் செல்வோரின் வசதிக்காக, தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட,
அனைத்து
வாக்குச்சாவடிகளிலும்
தமிழகம்
முழுவதும்
இன்றும்,
நாளையும்
வாக்காளர்
பட்டியல்
திருத்தப்
பணி
தொடர்பான
சிறப்பு
முகாம்
நடைபெறுகிறது.

இந்த முகாமில் பொதுமக்கள் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்தும் வழங்கலாம். வேலை நாட்களில் வாக்குச்சாவடி
நிலை
அலுவலர்
மற்றும்
வாக்காளர்
சேர்ப்புக்கான
அலுவலர்களிடம்
நேரடியாக
இந்த
திருத்தப்
பணியை
மேற்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -