விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்
ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில்
Engineer, Manager, Security Officer, Administration Officer பணியிடங்கள்
கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில்
செயல்பட்டு
வரும்
ராமன்
ஆராய்ச்சி
நிறுவனத்தில்
காலியாக
உள்ள
பல்வேறு
பணியிடங்களுக்கான
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Engineer ‘B’- 01
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1.18,000
பணி: Engineer ‘A’ – 01
வயது: 35க்குள் இருக்க வேண்டும். 30
சம்பளம்: மாதம் ரூ.1,00,000
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், ஐடி முதுநிலை பட்டம் அல்லது முதல் வகுப்பில் பிஇ, பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Canteen Manager – 01
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.61,000
தகுதி: Hotel Management பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி பிரிவில் எம்எஸ் வோர்டு, எக்சல், பவர் பாயிண்ட் பிரிவில் அறிவுத்திறனும்,
ஆங்கிலம்,
கன்னடம்,
இந்தியில்
எழுத,
படிக்கத்
தெரிந்திருக்க
வேண்டும்.
பணி: Assistant Security Officer – 01
வயது: 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.77,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்று குறைந்தது 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Administration Officer – 01
சம்பளம்: மாதம் ரூ.2,00,000
வயது: 50க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில்
முதுநிலை
படமட்
பெற்றிருக்க
வேண்டும்
கணினயில்
அறிவுத்திறன்
பெற்றிருக்க
வேண்டும்.
குறைந்த
10 ஆண்டும்
சம்மந்தப்பட்ட
பிரிவில்
பணி
அனுபவம்
பெற்றிருக்க
வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளத்தின்
மூலம்
ஆன்லைனில்
விண்ணப்பிக்க
வேண்டும்.
கடைசி தேதி:
19.09.2022
NOTIFICATION: CLICK HERE