TAMIL MIXER
EDUCATION.ன் TCS செய்திகள்
ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட
பணியாளர்களுக்கு
வேலை
– TCS
ஒரு லட்சத்திற்கும்
மேற்பட்ட
பணியாளர்களை
வேலைக்கு
எடுக்க
இருப்பதாக
டிசிஎஸ்
நிறுவனம்
அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு உலக பெருநிறுவனங்கள்
ஆட்குறைப்பு
நடவடிக்கைகளில்
ஈடுபட்டு
வருகின்றன.
அதிலும்,
அமேசான்
நிறுவனம்
25,000 பணியாளர்களை
பணியைவிட்டு
நீக்கியது.
இந்நிலையில், 2023-2024 நிதியாண்டில்
ஒரு
லட்சத்திற்கும்
மேற்பட்ட
பணியாளர்களை
வேலைக்கு
எடுக்க
இருப்பதாகவும்,
அதில்
40,000 பேர்
புதிதாக
வேலை
தேடும்
இளைஞர்கள்
என்றும்
TCS
நிறுவனம்
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
அந்நிறுவனத்தின்
தலைமை
நிர்வாக
அதிகாரி
பேசியுள்ளார்.
அவர் பேசுகையில்:
கடந்த அக்டோபர், டிசம்பர் மாத காலகட்டத்தில்,
மொத்த
பணியாளர்களின்
எண்ணிக்கையில்
2,197 குறைந்திருந்தது.
இதற்கு,
முந்தைய
18 மாதங்களில்
டிசிஎஸ்
நிறுவனம்
அதிக
எண்ணிக்கையில்
ஆட்சேர்ப்பு
நடவடிக்கையில்
ஈடுபட்டது.
அதன் விளைவாக, தற்போது ஒப்பிட்டு அளவில் பணியாளர்களின்
எண்ணிக்கை
குறைந்து
காணப்படுகிறது.
இதற்கிடையே,
பணியாளர்களை
ஊக்குவிக்கும்
வகையில்
முழுவிகித
ஊக்கத்
தொகையை
ஊழியர்களுக்கு
அளிப்பதாக
அந்நிறுவனம்
தெரிவித்துள்ளது.
Hello,
I am Rajesh from Nagapattinam. I am deaf and hearing impaired. My degree in BCA. I have experience of two years in a HDBFS Bank from 2015 to 2018 at chennai. I want to apply for jobs now. Only Non voice processor, Data Entry Processor, Customer Service Officer the location Chennai. So, Please kindly your company any vacancy Deaf and Non voice seat jobs available for inform hear me. My mail id rajeshrd9300@gmail.com