இணையவழி அங்கக
வேளாண்மை பயிற்சி
தமிழ்நாடு
வேளாண்மை பல்கலை நீடித்த
வளங்குன்றா அங்கக வேளாண்மை
துறை சார்பில் இணையவழி
அங்கக வேளாண்மை பயிற்சி,
7ம் தேதி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில், இயற்கை உரம், பூச்சி
விரட்டி தயாரித்தல், இயற்கை
முறையில் நோய் கட்டுப்பாடு, அங்கக சான்றிதழ் பெறும்
வழிமுறைகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.இதற்கான பயிற்சி கட்டணமாக,
590 ரூபாய் பேராசிரியர் மற்றும்
தலைவர், ஸ்டேட் பேங்க்
ஆப் இந்தியா, டி.என்.ஏ.யு.,
கிளை, வங்கி கணக்கு
எண்– 38918523789, ஐ.எப்.எஸ்.சி.,
குறியீடு
–
எஸ்.பி.ஐ.என்.0002274
மேற்கண்ட வங்கியில் செலுத்தி
முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பயிற்சியின் முடிவில், சான்றிதழ் மற்றும்
தொழில்நுட்ப கையேடு தபால்
வாயிலாக அனுப்பி வைக்கப்படும். 7ம் தேதி பயிற்சி
துவங்கும் ஒரு மணி
நேரத்திற்கு முன்பாக. இணைப்பு
(லிங்க்) அனுப்பப்படும்.பயிற்சி
குறித்த விபரங்களுக்கு,
0422-6611206/0422-2455055 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.