HomeBlogபொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம்
- Advertisment -

பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஒவ்வொரு மாணவருக்கும் மின்னஞ்சல் முகவரி கட்டாயம்

E-mail address is mandatory for every student who is going to appear for public examination

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி செய்திகள்

பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஒவ்வொரு
மாணவருக்கும்
மின்னஞ்சல்
முகவரி
கட்டாயம்

2022-2023ம் கல்வியாண்டில்
நான்
முதல்வன்
திட்டம்
சார்ந்து
அரசு
மேல்நிலைப்
பள்ளிகளில்
12
ம்
வகுப்பு
மாணவர்களுக்கு
உயர்கல்வி
கல்லூரி
சேர்க்கைக்கான
அனைத்து
விண்ணப்பங்களும்
இணையதளம்
மூலமாக
மட்டுமே
விண்ணபிக்க
இயலும்,
மேலும்
அவ்வாறு
விண்ணப்பிக்கும்
நிலையில்
பெரும்பாலான
கல்லூரிகள்,
கல்லூரி
சேர்க்கை
சார்ந்த
தகவல்களை
மின்னஞ்சல்
வாயிலாகவே
மாணவர்களுக்கு
வழங்குகின்றன.
எனவே
ஒவ்வொரு
மாணவருக்கும்
மின்னஞ்சல்
முகவரி
இருத்தல்
என்பது
கட்டாயமான
ஒன்றாகும்.

மின்னஞ்சல்
தொடங்கும் செயல்பாடு:

எனவே, இவ்வாண்டு 12ம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும்
ஓர்
மின்னஞ்சல்
முகவரியினை
வகுப்பு
ஆசிரியர்கள்
உதவியுடன்,
அவர்களாகவே
உருவாக்கிட
தக்க
வழிகாட்டிட
தலைமையாசிரியர்களும்
அனைத்து
அரசு
மேல்நிலைப்
பள்ளி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களுக்கான
மின்னஞ்சல்
உருவாக்குதல்
குறித்த
விளக்கக்
காணொளி
லிங்க்
மூலம்
வழங்கப்பட்டுள்ளது
https://youtu.be/elGOCADPmsA.
மேலும், அவ்வாறு மின்னஞ்சல் தொடங்க கற்பிக்கும் போது பின்வரும் கூடுதல் விவரங்களையும்
வழங்குதல்
வேண்டும்.

மாணவர்களுக்கான கூடுதல் விவரங்கள்:

அம்மின்னஞ்சலை
உருவாக்கிய
பின்
மாணவர்கள்
மின்னஞ்சலுக்குள்
எவ்வாறு
உள்நுழைவது
மற்றவர்களுக்கு
மின்னஞ்சல்
எவ்வாறு
அனுப்புவது.
பெறப்பட்ட
மின்னஞ்சலை
எவ்வாறு
திறந்து
படிப்பது
மின்னஞ்சலில்
இருந்து
எவ்வாறு
வெளியேறுவது
என்பது
குறித்து
மாணவர்களுக்கு
அனைத்து
ஆசிரியர்களும்
கற்பித்தல்
வேண்டும்.அவ்வாறு உருவாக்கப்படும்
மின்னஞ்சலின்
கடவுச்சொல்லை
(PASS WORD)
மாணவர்கள்
நினைவில்
வைத்திருத்தல்
வேண்டும்.

மற்றவர்களுக்கு
பகிரக்
கூடாது
எனவும்,
இதன்
மூலம்
மற்றவர்கள்
தங்கள்
மின்னஞ்சல்
கணக்கை
பயன்படுத்துதலை
தவிர்க்கலாம்
என்கின்ற
விவரங்களை
மாணவர்களுக்கு
வழங்கி
ஆசிரியர்கள்
வழிகாட்டிடல்
வேண்டும்.

ஆசிரியர்களின்
வழிகாட்டுதல்
மூலம்
மாணவர்கள்
புதியதாக
உருவாக்கப்பட்ட
மின்னஞ்சல்
முகவரியிலிருந்து
cgtnss@gmail.com
என்கின்ற
மின்னஞ்சலுக்கு
நான்
புதிய
மின்னஞ்சல்
முகவரியினை
பெற்றேன்
என்றும்
உயர்கல்வியில்
மாணவர்களின்
இலக்கு
என்னவாக
இருக்கின்றது
என்கின்ற
விவரத்தினை
மாணவர்கள்
மின்னஞ்சல்
வாயிலாக
அனுப்புவதற்கு
வழிகாட்டுதல்
வேண்டும்.
இச்செயல்பாட்டினை
அனைத்து
அரசு
மேல்நிலைப்
பள்ளிகளிலும்
ஜனவரி
09-01-2023
முதல்
12-01-2023
வரை
Hitech
லேப்
கணினிகளைப்
பயன்படுத்தி
மேற்கொள்ளப்படுதல்
வேண்டும்.

மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள் பொறுப்புகள்:

இச்செயல்பாடு
குறித்த
தகவல்களை
கேட்டு
உறுதி
செய்து
கொள்ள
வேண்டும்.

மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள்
பள்ளியின்
தலைமை
ஆசிரியர்களிடம்
முதன்மை
பயிற்சியாளர்கள்
பள்ளிகளில்
உள்ள
பயிற்சி
பெற்ற
ஆசிரியர்களை
இணைத்து
ஏற்கனவே
உருவாக்கியுள்ள
whatsapp
குழுவில்
இது
குறித்து
பகிர்ந்து
அவர்களிடமிருந்து
அறிக்கை
பெற்று
அனுப்புதல்
வேண்டும்.

FOR
FULL DETAILS

26 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -