TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
நாட்டு கோழி, வெள்ளாடு மற்றும் கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
திருப்பரங்குன்றம்
தியாகராஜர்
பொறியியல்
கல்லூரி
சாலையில்
உள்ள
கால்நடை
மருத்துவ
அறிவியல்
பல்கலை
பயிற்சி
மற்றும்
ஆய்வு
மையத்தில்
அக்.
26ல்
நாட்டு
கோழி
வளர்ப்பு,
அக்.
27ல்
வெள்ளாடு
வளர்ப்பு,
அக்.
28ல்
கறவை
மாடு
வளர்ப்பு
பயிற்சிகள்
நடக்கிறது.
இதில் சேர விரும்பும் கால்நடை விவசாயிகள், சுய தொழில் ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் இப்பயிற்சியில்
பங்கேற்கலாம்.
விபரங்களை நேரில் 88254 05260ல் தொடர்பு கொண்டு அறியலாம்.