Thursday, December 19, 2024
HomeBlogஃபிக்சட் டெபாசிட் செய்தால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா? - முழு விவரம்
- Advertisment -

ஃபிக்சட் டெபாசிட் செய்தால் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி தெரியுமா? – முழு விவரம்

Do you know how much interest in any bank if fixed deposit? - Full details

TAMIL MIXER
EDUCATION.
ன்
FD
செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட்
செய்தால் எந்த வங்கியில்
எவ்வளவு வட்டி தெரியுமா?
முழு விவரம்

இந்தியாவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ்
வங்கி ரெப்போ வட்டி
விகிதத்தை அண்மையில் உயர்த்தியது.

இதன்
காரணமாக முன்னணி வங்கிகள்
பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி
வருகின்றன. எனவே நீங்கள்
ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்பு
எந்த வங்கியில் எவ்வளவு
வட்டி என்பதை தெரிந்து
கொள்வது நல்லது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ
வட்டி விகிதத்தை உயர்த்திய
நிலையில் பல்வேறு வங்கிகளும் தங்களது வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றன.

State Bank of India

வட்டி
– 3.00%
முதல் 6.75%

மூத்த
குடிமக்கள் – 3.50% முதல்
7.25%

 

HDFC Bank

வட்டி
– 3.00%
முதல் 7.00%

மூத்த
குடிமக்கள் – 3.50% முதல்
7.75%

 

ICICI Bank

வட்டி
– 3.00%
முதல் 7.00%

மூத்த
குடிமக்கள் – 3.50% முதல்
7.50%

 

IDBI Bank

வட்டி
– 3.00%
முதல் 6.25%

மூத்த
குடிமக்கள் – 3.50% முதல்
7.00%

 

Kotak Mahindra Bank

வட்டி
– 3.75%
முதல் 6.80%

மூத்த
குடிமக்கள் – 3.25% முதல்
7.50%

 

RBL Bank

வட்டி
– 3.25%
முதல் 7.55%

மூத்த
குடிமக்கள் – 3.75% முதல்
8.05%

 

Karur Vysya Bank

வட்டி
– 4.00%
முதல் 7.25%

மூத்த
குடிமக்கள் – 5.90% முதல்
7.65%

 

Punjab National Bank

வட்டி
– 3.50%
முதல் 7.25%

மூத்த
குடிமக்கள் – 4.00% முதல்
7.75%

 

Canara Bank

வட்டி
– 3.25%
முதல் 7.00%

மூத்த
குடிமக்கள் – 3.25% முதல்
7.50%

 

Axis Bank

வட்டி
– 3.50%
முதல் 7.00%

மூத்த
குடிமக்கள் – 3.50% முதல்
7.75%

 

Bank of Baroda

வட்டி
– 3.00%
முதல் 6.75%

மூத்த
குடிமக்கள் – 3.50% முதல்
7.25%

 

IDFC First Bank

வட்டி
– 3.50%
முதல் 7.50%

மூத்த
குடிமக்கள் – 4.00% முதல்
8.00%

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -